கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இன்று மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2050 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, வரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1748 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here