பிரான்ஸ் மாநகரசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் யுவதி!

பிரான்ஸில் இடம்பெற்ற 93 ஆவது மாநகரசபைத் தேர்தலில் தமிழ் யுவதி பிரபாகரன் பிறேமி வெற்றி பெற்றுள்ளார்.

பொண்டி மாநகரசபைத் தேர்தலிலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார்.

புலம்பெயர் தேசங்களின் அரசியலில், தமிழ் இளையவர்கள் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here