யாழ் நகரில் விக்னேஸ்வரன் தலைமையில் பிரச்சாரம்!

யாழ் நகரில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், பங்காளி கட்சிகளின் தலைவர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

வர்த்தக நிலையங்கள், சந்தைக்கூடங்களில் பொதுமக்கள் மத்தியில் தமது நிலைப்பாட்டை விளங்கப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here