O/L மீளாய்வு விண்ணப்ப இறுதித் திகதி!


கடந்த ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை ஆட்சேபித்து மீளாய்வுக்கு விண்ணப்பிக்கும் பரீட்சார்த்திகள் எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here