புருவ அழகியின் தமிழ் சினிமா என்ட்ரி உறுதியானது

0

ஒரு அடார் லவ்’ மலையாளப் படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி’ பாடலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இந்தப் பாடலில் தனது புருவ நெளிப்பு, கண் சிமிட்டல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பிரியா வாரியர் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனார்.

பிரியா வாரியர் தற்போது தமிழ் சினிமாவுக்கு வர இருக்கிறார். நலன் குமார்சாமி இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் இந்தப் புருவ அழகி.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here