விகாராதிபதி கொலை!


கொஸ்கொட, இந்துருவ – மஹயிந்துருவ பிரதேசத்திலுள்ள விகாரையின் விகாரதிபதி கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ விஜயதர்மனந்தா தேரர் (73) என்ற விகாராரதிபதியே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here