தமிழர்களிற்கு ஒரு முகம்… சிங்களவர்களிற்கு இன்னொரு முகம்: ரட்ணபிரிய ‘டபிள் அக்டிங்’!

அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச வவுனியாவின் சிங்கள கிராமங்களிற்கு விஐயம் ஒன்றை நேற்று மேற்கொண்டார்.

தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக குறித்த விஐயம் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது வன்னிமாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ரட்ணபிரிய பந்துவை ஆதரித்து பிரச்சார கூட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் நந்திமித்திரகம, வெலிஓயா, சம்பத்நுவர போன்ற சிங்கள கிராமங்களில் குறித்த பரப்புரை கூட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ரட்ணபிரிய பந்துவின் வன்னி பிரச்சார கூட்டங்களில் சில தமிழ் மக்கள் கலந்து கொள்வது விமர்சனத்தை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here