நேற்று 4 பேருக்கு தொற்று!

நேற்று(29) இலங்கையில் நான்கு பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்து, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2037 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 1661 பேர் ஏற்கனவே முழுமையாக குணமடைந்துள்ளனர், இன்னும் 365 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here