ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது!

ஊரடங்கு சட்டம் இன்று (28) முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.

தற்போது வரை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here