யாழில் இராணுவத்தால் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட கிராமம்!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை தற்பொழுது மேற்கொண்டுள்ளனர்.

கோண்டாவில் வடக்கு அன்னங்கை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ஏராளமான இராணுவத்தினர், குறித்த கிராமத்தில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் கிராமத்திற்கான அனைத்து வீதிகளிலும் பயணிப்பவர்கள் மறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here