தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் இடம்பெற்றவர்கள் விபரம் வெளியானது!


எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பாக தேசியப்பட்டியல் நியமனத்திற்காக வழங்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது.

1)அம்பிகாசற்குணராசா- சட்டத்தரணி, யாழ்ப்பாணம்.
2)கதிர்காமர் வேலாயுதபிள்ளை தவராசா- ஜனாதிபதி சட்டத்தரணி, தமிழரசுகட்சி கொழும்பு கிளை தலைவர்.
3)தம்பிராசா குருகுலராசா- முன்னாள் வடமாகாணசபை அமைச்சர், கிளிநொச்சி.
4)சுசிலிப்பிள்ளை சேவியர் குலநாயகம்- இலங்கை தமிழரசு கட்சி நிர்வாக செயலாளர், யாழ்ப்பாணம்.
5)கிருஷ்ணபிள்ளை சேயோன்- இலங்கை்தமிழரசு கட்சி வாலிபர் அணிதலைவர் மட்டக்களப்பு.
6)மாதினி நெல்சன்- மகளிர் அணி தலைவி, தமிழரசு கட்சி யாழ்ப்பாணம்.
7)குலசேகரம் மகேந்திரன்- தமிழீழ விடுதலை இயக்க உபதலைவர் கல்முனை, அம்பாறை.
8)அன்னம்மா சௌந்தரராசா- நற்பட்டிமுனை, அம்பாறை.
9)தம்பிஜயா மகாசிவம்- முன்னாள் தமிழ் ஆசியர் சங்க பொதுச் செயலாளர், யாழ்ப்பாணம்.
10)ஆறுமுகம் நடேசு இராஜரெட்ணம்- முன்னாள் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர், யாழ்ப்பாணம்.
11)பொன்னம்பலம் செல்வராசா- மு.பா.உ, சிரேஷ்ட தலைவர் இலங்கை தமிழரசு கட்சி, மட்டக்களப்பு.
11)கந்தையா தேவராசா-  வன்னி

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் 29, தேசியபட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைகுழுவுக்கு அனுப்பமுடியும்.

எனினும் இந்த பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே தேசியபட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என்ற விதி இல்லை.

தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யாதவர்களையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விரும்பினால் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here