இன்று 19 பேருக்கு தொற்று!

கொரோனா தொற்றினால் இன்று 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 2,033 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 19 பேரும், பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பியவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here