பெருந்தொகை கஞ்சா கடத்திய பொலிஸ் அதிகாரி கைது!

பெருந்தொகை கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரியொருவர் சிக்கியுள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவை கடத்தும் போது சிக்கினார்.

அநுராதபுரம் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலக சுற்றிவளைப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவர் சிக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here