மட்டக்களப்பில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிற்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் முகக்கவசம் அணியாமல் பிரயாணம் செய்பவர்கள் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டு வருகிறார்கள்.

முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் வழிமறிக்கப்பட்டு, அவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்யும் பொலிசார், மீண்டும் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரத்து வருகிறார்கள்.

தற்போது முகக்கவசம் அணியாமல் பலரும் பயணம் செய்து வரும் நிலையில், இன்று பெருமளவானவர்கள் பொலிசாரிடம் சிக்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here