மேலும் சில இடங்களில் கட்டுப்பாடு தளர்கிறது!

தொல்லியல் இடங்கள், தேசிய அருங்காட்சியக திணைக்களத்திற்கு உட்பட்ட அருங்காட்சியகங்கள், சுவடிகள் திணைக்களத்தின் பொதுமக்கள் பிரிவு என்பவற்றை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 1ஆம் திகதி முதல் இவை பொதுமக்களிற்காக திறந்த விடப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here