கருணா வெளியேறினார்!

நீண்டநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார்.

இன்று காலை 10.45 அளவில் அவர் வாக்குமூலம் வழங்க சி.ஐ.டியில் முன்னிலையாகியிருந்தார். சுமார் 7 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கி விட்டு தற்போது வெளியேறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here