சிஐடியில் முன்னிலையானார் கருணா!

விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (25) குற்றவியல் விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.

ஆனையிறவிலும், கிளிநொச்சியிலும் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றதாக அண்மையில் முரளிதரன் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அவரை வாக்குமூலம் வழங்க ஆஜராகுமாறு சிஐடியினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களானவைரஸ் காய்ச்சல் என காரணம் கூறி, ஆஜராவதை தவிர்த்து வந்த முரளிதரன், இன்று ஆஜராகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here