தலைவர் பிரபாகரனிற்கு வந்த சோதனை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனில் பெரும்பாலான தமிழ் மக்கள் பேரபிமானம் வைத்துள்ளனர். அதனால்தான், அவர் தொடர்பில் சில சர்ச்சையான கருத்துக்களை- தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் வாதிகள் என்றாலும் சரி, பிற கட்சி அரசியல்வாதிகள் என்றாலும் சரி- முன்வைத்த சமயங்களில் கொதித்தெழுந்தனர்.

எனினும், தமது பேரபிமான நடவடிக்கைகள் பிரபாகரனை இழிவுபடுத்தாத விதமாக பார்த்துக் கொள்வார்கள்.

பிரபாகரனில் பேரபிமானம் வைத்திருப்பதாக தெரிவித்து, சிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்தான் பிரபாகரனை இழிவுபடுத்தும் விதமான அமைந்து விடுகிறது. முக்கியமாக தென்னிந்தியாவை சேர்ந்த இயக்குனர் சீமான் தெரிவிக்கும் பொய்யான தகவல்கள் பிரபாகரன் தொடர்பாக தவறான பிம்பத்தை உருவாக்குவதாக அமைந்திநந்தது.

இதேபோல தமிழகத்தின் இன்னொரு ஆர்வக் கோளாறு நபர் அடித்து வெளியிட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here