கொரோனா தொற்று 2,000 ஐ கடந்தது!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2001 ஆக உயர்ந்துள்ளது.

இன்று, பாதிக்கப்பட்ட 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 428 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 11 பேர் இறந்துள்ளனர், மேலும் 1562 பேர் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here