தற்கொலை செய்த சுஷாந்த் சிங்கின் காதலி 71 வயது தயாரிப்பாளருடன் நெருக்கம்?


21 வயதான தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருந்துள்ளார் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரபர்த்தி.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இவர் கடந்த வாரம் மும்பையில் தங்கி வசித்து வரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது தற்கொலைக்கு காரணம் திரையுலகில் வாரிசு நடிகர்களின் மாஃபியாவும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் என கூறப்பட்டு வருகிறது.

ஆனால் உண்மையில் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் என்ன என்ற விசாரணை நடந்து வருகிறது. இதனால் சுஷாந்த் சிங்கிற்கு சம்பந்தப்பட்டவர்களிடமும் நெருங்கியவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

ஸ்விச் ஆன் சிங்க மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் கேசரி சவ்டாவிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.

அப்போது அவர் சுஷாந்த் தன்னுடைய காதலியான ரியா சக்கரபர்த்தியுடன் மகிழ்ச்சியாக இல்லை. அவரது நடத்தை பிடிக்காமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ரியா சக்ரபர்த்தி 71 வயதான தயாரிப்பாளர் மகேஷ் பட்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here