இன்று 40 பேருக்கு தொற்று… 2,000ஐ எட்டுகிறது கொரோனா பாதிப்பு!

இலங்கையில் இன்று 40 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில், 29 பேர் இந்தியாவின் மும்பையிலிருந்து நாட்டுக்கு வந்த கப்பலில் பணியாற்றுபவர்கள். 11 பேர் அமெரிக்காவிலிருந்து நாடு திம்பியவர்கள்.

நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,991 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here