சு.கவிலிருந்து விலகுகிறார் நிஷாந்த முத்துஹெட்டிகம

முன்னாள் அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம சுதந்திரக்கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு சு.க வாய்ப்பளிக்கவில்லை. இதையடுத்து எழுந்த அதிருப்தியினால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அவர் சிறிலங்கா பொதுஜன பெரமனவில் இணையவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here