போதைப்பொருள் கைதிக்கு சிம் வழங்கிய சிறைக்காவலர் நீக்கம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வியாபாரிக்கு சிம் கார்டை வழங்கிய சிறைக் காவலர் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை சிற்றுண்டிச்சாலைக்கு பொறுப்பாக இருந்த சிறைக்காவலரே இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கைதிக்கு வேறும் பல சலுகைகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், கைதியின் தொலைபேசி இலக்கத்திற்கு பலமுறை அவர் அழைப்பேற்படுத்தியதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here