கருணாவின் கருத்து தொடர்பில் சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு!

விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்த கருத்து தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பிக்கவுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் இதற்கான உத்தரவை இட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையை உடன் ஆரம்பிக்கும்படி அவர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஒரு இரவில் இரண்டாயிரம், மூவாயிரம் இராணுவத்தினரை ஆனையிறவில் தாம் கொன்றதாக கருணா அண்மையில் தெரிவித்திருந்த கருத்து, தென்னிலங்கையில் பூதாகரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here