இந்தியாவிலிருந்த 230 பேர் வந்தனர்!

இந்தியாவில் இருந்து 230 பயணிகளை ஏற்றியபடி, இந்தியன் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட வெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரியும் இந்திய பிரஜைகளே விமானத்தில் அதிகமாக வந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

புதுதிட்டியில் இருந்து புறப்பட்ட ஏஐ -281 இலக்க விமானம் காலை 6.28 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது

இந்த பயணிகள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் ஆய்வுக்காக அனுப்பப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here