சேலையில் தாராளம் காட்டும் புஷ்பா!

புஷ்பா என்ற கேரக்டரால் இளசுகளை கட்டிப்போட்டவர் நடிகை ரேஷ்மா. மசாலா படம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாலும், புஷ்பா புருஷன் காமெடிகளால்தான் பிரபலமடைந்தார். தற்போது, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் சினிமாவுக்கு வரும் முன் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பணியாற்றியுள்ளார். அதன் மூலமாகவே சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில்தான் ரேஷ்மா மூன்றாவது முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் சினிமாவுக்கே தேவையான உடலைப் பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். .

சில தினங்களுக்கு முன்பு கூட சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். அந்த துக்கமான பதிவில் கூட மேக்கப் போடுவாங்களா என்று ரசிகர்கள் வறுத்து எடுத்து விட்டனர்.

இந்நிலையில் கவர்ச்சியான இடுப்பை காட்டி ரசிகர்களை கவரும் வண்ணத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here