குளிக்கச்சென்ற 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கடலில் குளிக்கச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வத்தளை, திக்கோவிட்ட கடற்பிராந்தியத்தில் இந்த அனர்த்தம் நேற்று மாலை இடம்பெற்றது.

இதில் 14 வயது சிறுவன், 16 வயது சிறுமி, 20, 30 வயதுகளையுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here