வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் இரதோற்சவம்!

தென்மராட்சி – வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் இன்று (20) காலை 6 மணிக்கு வெகு விமர்சையாக இடம்பெற்றது.

கொரோனா நிலைமை காரணமாக சுகாதார நடைமுறகைள் பின்பற்றப்பட்டு குறித்த இரதோற்சவம் நடைபெற்றது.

இதன்போது குறிப்பிட்டளவிலான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க சுகாதார அதிகாரிகளும் இரதோற்சவத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here