பெப்ரவரி 16ஆம் திகதிக்கு பின்னரான போக்குவரத்து அபராதங்களை செலுத்த சலுகைக்காலம்!

பெப்ரவரி 16 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னரான போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்காக அரசாங்கம் ஜூன் 30 ஆம் திகதி வரை சலுகை காலத்தை வெளியிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here