நேற்று அடையாளம் காணப்பட்ட 9 தொற்றாளர்கள் பற்றிய விபரம்!

நாட்டில் நேற்று 9 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் தொற்றிற்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 1924 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 9 பேரில், 2 பேர் கடற்படையினர். 5 பேர் பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பியவர்கள். 2 பேர் சென்னையிலிருந்து நாடு திரும்பியவர்கள்.

1397 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 516 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here