ஹொண்டுராஸ் ஜனாதிபதி, மனைவிக்கு கொரொனா!

ஹொண்டுராஸ் ஜனாதிபதி ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ், மற்றும் அவரது மனைவி, இரண்டு உதவியாளர்களிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தற்போது நாட்டின் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகலும், எனினும் நுரையீரலில் குறிப்பிடத்தக்களவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மனைவி அனா கார்சியா, ஜனாதிபதியின் இரண்டு உதவியாளர்களிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள போதும், அவர்களிற்கு அறிகுறி காண்பிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here