சுயேச்சைக்குழுவின் தேர்தல் சுவரொட்டிகளுடன் 3 பேர் கைது!

கேடயம் சின்னத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரின் சுயேச்சைக்குழுவின் தேர்தல் பிரச்சார சுவரொட்களுடன் 3 இளைஞர்களை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை முச்சக்கர வண்டியொன்றில் சுவரொட்களுடன் சென்ற இளைஞர்களே கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பயனம் செய்த முச்சக்கர வண்டியையும், 270 சுவரொட்டிகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here