சிறைச்சாலை அதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்!

சிறைச்சாலைகளிலிருந்த குற்றச்செயல்கள் வழிநடத்தப்படுவதாக எழுந்துள்ள பரவலான குற்றச்சாட்டுக்களையடுத்து, சிறைத்துறைக்குள் அதிரடி மாற்றங்கள் இடம்பெறுகிறது.

இதன்படி, 9 சிறை கண்காணிப்பாளர்கள், 6 உதவி சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 9 உதவி காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை அமைச்சின் செயலாளரால் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலின் பேரில் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் வெலிகட, மகசீன், போகாம்பர, பதுளை, வாரியபொல, அங்குனகொலபெலெச மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளின் கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here