UPDATE: யாழை சேர்ந்த தமிழ் பொலிஸ்காரர் சடலமாக மீட்பு!

மாதம்பை பொலிஸ் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில், பொலிஸ் நிலையத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை வடக்கை சேர்ந்த நமசிவாயம் டயஸ் (26) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here