இலங்கையின் தகவல் தொழில்நுட்ப கல்வியில் பெரும்பங்காற்றிய அருட்தந்தை ஏர்னஸ்ட் பொருந்தொட்ட காலமானார்!

இலங்கையின் தகவல் தொழில்நுட்ப கல்விக்கு பெரும்பங்காற்றிய அருட்தந்தை ஏர்னஸ்ட் பொருந்தொட்ட இன்று (16)காலமானார்.

காலமாகும் போது அவருக்கு வயது 89.

எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான ஏர்னஸ்ட் பொருந்தொட்ட சிங்கள சினிமாவுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். கத்தோலிக்க மதகுருமார்கள் அமைப்பிலும் இயக்குனராக பல காலம் செயற்பட்டவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here