பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலை!

மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

26 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here