பூசா சிறையில் தொலைபேசி சிக்னல்களை தடுக்கும் இயந்திரம்!

பூசா சிறைச்சாலையில் தொலைபேசி சமிக்ஞை தடுப்பு இயந்திரத்தை நிறுவ பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (15) நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறைச்சாலைக்குள் இருந்தபடி கைத்தொலைபேசிகளை பாவிப்பதை தடை செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிறைச்சாலையின் சில நூறு மீட்டருக்குள் வசிப்பவர்கள் சிறைக்குள் சிக்னல்களைத் தடுப்பதால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

சிறைக்குள் மட்டுமே சிக்னலைத் தடுக்க வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் கோருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here