கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1903!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1902 ஆக அதிகரித்துள்ளது.

இன்று, இதுவரை 14 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,342 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 55 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here