அனுஷா ஆட்டத்தை ஆரம்பித்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சை குழு 01 கோடாரி சின்னத்தில்  போட்டியிடும் மறைந்த அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரின் புதல்வியுமான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் இன்று (15) தலவாக்கலை கதிரேசன் ஆலயத்தில் சமய வழிபாடுகளுடன் உத்தியோகபூர்வமாக தனது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here