பிள்ளையையும் ஏற்றிக்கொண்டு போதைப்பொருள் கொண்டு சென்ற பெண் கைது

மோட்டார் சைக்கிளில் சிறிய குழந்தையையும் ஏற்றிக் கொண்டு போதைப்பொருள் கைப்பற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 1 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் குழந்தையும் ஏற்றிக்கொண்டு வந்த பெண்ணை ஹகதுடுவ பொலிசார் சோதனயிட்டபோது, போதைப்பொருள் சிக்கியது.

கைப்பறப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமானது.

சிறைச்சாலையிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களே இந்த நடவடிக்கையை வழிநடத்தியதாக பொலிசார் தெரிவித்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here