மைத்திரியின் நிகழ்வை தடுத்து நிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (15) பொலன்னறுவையில் கலந்து கொண்ட நிகழ்வொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பல்கலைகழக மாணவர்கள் கௌரவிப்பு தொடர்பான நிகழ்வொன்றை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மைத்திரி, அதிகாரிகளின் அறிவுறுத்தலையடுத்து, அரங்கிலிருந்து வெளியேறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here