நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவர் நேற்று (14) பதிவாகியுள்ளன்ர.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1889 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பதிவான அனைவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுடைய 591 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன், 1287 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here