தபால் மூலம் இனி மருந்து வராது!

கொரோனா வைரஸ் காரணமாக அரச வைத்தியசாலைகளில் இருந்து மருந்துகளை மக்களுக்கு விநியோகிக்க அஞ்சல் திணைக்களம் முன்னெடுத்த பணிகள், இன்று (15) முதல் கைவிடப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பிரிவின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here