கேகாலை பொதுச்சந்தை தீப்பற்றியது!

கேகாலை நகர மையத்திலுள்ள சந்தை தொகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும்; பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here