ஊரடங்கு நேரத்தில் திடீரென ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்!

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி தொடக்கமே இனி ஊரடங்கு அமுலில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here