சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் அடையாளம் தெரியாதவரின் சடலம்!

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் என பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here