இலங்கையில் தங்கியிருந்த இந்திய வியாபாரி திடீரென உயிரிழந்தார்!

பறக்கோட்டையில் விடுதியொன்றில் தங்கியிருந்த இந்திய வியாபாரியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா என்பதை அறிய இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here