இதுவரை 608 கடற்படையினர் குணமடைந்தனர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 45 கடற்படையினர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.

கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here