ராஜித பிணையில் விடுதலை!

வெள்ளை வாகன கடத்தல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவை விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிவான்  பிரியந்த லியானகே இன்று உத்தரவிட்டார்.

இது தொடர்பான விசாரணைகள் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here