6 மூத்த பொலிஸ் அதிகாரிகளிற்கு இடமாற்றம்!

ஆறு பிரதிப் பொலிஸ்மா அதிபர்களின் இடமாற்றங்களிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டி.ஐ.ஜி.வருண ஜெயசுந்தர – சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி

டி.ஐ.ஜி பி.ஆர்.எஸ்.ஆர் நாகஹமுல்ல- கொழும்பு போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு, மேலதிகமாக வடக்கு மாகாணம்

டி.ஐ.ஜி எம்.என்.சிசிர குமார- மனித வள மேலாண்மை மற்றும் சர்வதேச உறவுகள், ஆட்சேர்ப்பு

டி.ஐ.ஜி கருணநாயக்க – தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனங்கள்

டி.ஐ.ஜி குணதிலக -திருகோணமலை

டி.ஐ.ஜி எச்.என்.கே.டி.விஜயஸ்ரீ-சேவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here